நண்பர்களுக்கு வணக்கம்,
சிறிய தொடக்கமாக இந்த வலைப்பூ தொடங்குகிறேன். இதில் சமூக வலைதள அறிவிக்கக அரசியல்,அறிவியல், அறிவியல் புத்தகங்கள் அறிமுகம்,மருத்துவ சார்ந்த ஆய்வுகள் அதன் பின்னணி மேலும் பல போலி அறிவியல் முறைகள் அதில் மக்கள் எப்படி கவரபடுகிரார்கள் என பல சுவாரசியமான விஷயைங்கள் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.
நன்றி
உங்கள்
நவின் ஆர் குமார்
Comments